தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொடி மரத்திற்கு தீபாராதனை

கொடி மரத்திற்கு தீபாராதனை

கொடி மரத்திற்கு தீபாராதனை


ADDED : ஆக 15, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது. 25 நாட்கள் நடக்கும் இக்கோயில் விழாவில் தொடக்கமாக நேற்று மின் தினம் இரவு 10:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் அனுமான் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.

முன்னதாக பிச்சனார்கோட்டை கிராமத்தார் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், கொடி ஊர்வலம் செய்தும் கொடியேற்ற நிகழ்வு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us