UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே கடம்பூர் கிராமத்தில் கண்மாயில் இருந்து வெளியேறிய ஒரு பெண் மான் வழிமாறி வந்துள்ளது.
அப்போது அங்கு வந்த நிறைய நாய்கள் அந்த மானை கண்டதும் துரத்தி கடித்துக் குதறின. அந்த மான் தப்பிக்க முயன்று ஒரு ஊருணிக்குள் விழுந்து உயிரிழந்தது. வனத்துறையினர் சென்று விசாரித்தனர். திருவாடானை பகுதியில் மான்கள் இறப்பு தினம் அதிகமாகி வருகிறது.
