/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டம் வினாடி வினா வ.உ.சி. பள்ளி பரமக்குடி
/
பட்டம் வினாடி வினா வ.உ.சி. பள்ளி பரமக்குடி
ADDED : டிச 11, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி வ.உ.சி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் சென்னை ராஜலட்சுமி
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லுாரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து பள்ளி முதல்வர் சுகன்யா, தலைவர் கார்த்திகேயன், தாளாளர் மகேஸ்வரன், தமிழ் ஆசிரியர் தண்டாயுதபாணி.

