UPDATED : நவ 16, 2026 06:33 PM
ADDED : நவ 16, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் அப்துல் பாசித் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சபீக் ரஹ்மான், மாவட்ட செயலாளர் செய்யது அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். நிறுவனத் தலைவர் சம்சுதீன், காங்., சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் செய்யது இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
