நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் எருமைப்பட்டி ஹரிதாஸ் 65.
இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் தேவிபட்டினத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். எருமைப்பட்டி விலக்கு அருகே கார் மோதியதில் ஹரிதாஸ் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று ஹரிதாஸ் பலியானார். திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் கார் டிரைவர் சரவணன் 50, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.