நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை விழா குறித்து ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி., மூர்த்தி தலைமையில் நடந்தது.
திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, திருவாடானை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.