ADDED : நவ 01, 2026 02:57 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராவுத்தர் 42.
மீனவர். இவர் சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் சென்ற போது தவறி விழுந்தார். சிகிச்சைக்கு பின் வீட்டிலிருந்தார். மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் ராவுத்தர் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
