நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சிநேகவல்லி அம்மன் சன்னதி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

