தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வழிகாட்டி பெயர் பலகை தேவை

வழிகாட்டி பெயர் பலகை தேவை

வழிகாட்டி பெயர் பலகை தேவை


UPDATED : நவ 20, 2026 06:04 PM

ADDED : நவ 20, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 06:04 PM ADDED : நவ 20, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,ல் சேதுக்கரை உள்ளது.சேதுக்கரைக்கு புனித நீராடுவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். திருப்புல்லாணி தெற்கு பகுதியில் சேதுக்கரை செல்வதற்கான எந்த வழிகாட்டி பெயர் பலகையும் இல்லாததால் வெளியூர் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் குழப்பம் அடைந்து மாற்றுப் பாதையில் செல்கின்றனர்.

எனவே சுற்றுலாத்துறையினர் சேதுக்கரை செல்வதற்கான வழிகாட்டி பெயர் பலகை முக்கிய சந்திப்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us