ADDED : அக் 31, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:  கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் காங்., சார்பில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மரியாதை செலுத்தினர்.
திருநாவுக்கரசு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கருமாணிக்கம், ராமச்சந்திரன், கோபால், மீனவர் காங்., தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, சொர்ணா சேதுராமன், ஜோதி பாலன், வேலுச்சாமி.
வட்டாரத் தலைவர்கள் ஆதி சேது பாண்டியன், ஆர்.பி. கணேசன், ராம நாதபுரம் நகர் தலைவர் கோபி, திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

