ADDED : அக் 23, 2026 09:57 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள தேரடி முனியய்யா கோயிலில் செப்.,17 ல் கும்பாபிஷேகம் நடந்தது.
மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் முன்புறம் நேற்று யாக வேள்வி வளர்க்கப்பட்டது. மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.––
