
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
முன்னதாக முத்துமாரியம்மனுக்கு மலர் மாலைகளால் அலங்கரிங்கபட்டு தீப ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று அத்தாணி கண்மாயில் கரைக்கபட்டது. இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.