தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தேசிய அளவிலான கருத்தரங்கம்

தேசிய அளவிலான கருத்தரங்கம்

தேசிய அளவிலான கருத்தரங்கம்


UPDATED : அக் 23, 2026 08:02 PM

ADDED : அக் 23, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 08:02 PM ADDED : அக் 23, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டில் துறை சார்பில் நிலையான சமூக மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான இணையதள மாற்றங்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

துணை முதல்வர் பொரோஸ்கான் வரவேற்றார். அழகப்பா பல்கலை ஆட்சி குழு தலைவர் பேராசிரியர் வேதிராஜன், வணிகவியல் துறை பேராசிரியர் விநாயகமூர்த்தி, மானாமதுரை அரசு கல்லுாரி பேராசிரியர் செண்பகநாதன் ஆகியோர் பங்கேற்று பேசினர். பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us