ADDED : ஜூலை 15, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மாதந்தோறும் காசநோயாளிகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கப்படுகிறது.
இதன்படி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுரையீரல் நிபுணர் டாக்டர் வெங்கடேஷ்வரன் ஜூலை மாதத்திற்கான ஊட்டசத்து உணவுகளை வழங்கி, நோயாளிகளுக்கு காசநோய் தடுப்பு, விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். காசநோய் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.