UPDATED : நவ 02, 2026 06:39 PM
ADDED : நவ 02, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே பாம்பூரில் நெல் வரிசை விதைப்பு செய்யப்பட்டது.
தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் திட்டத்தில் வரிசை விதைப்பு செய்த நெற்பயிரை வேளாண் துறை இயக்குனர் (மாநிலத் திட்டம்) ராஜா பார்வையிட்டார். அப்போது நெல் நுண்ணுாட்டம் குறித்த விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர்கள் மனோகரன், ராஜலட்சுமி, உதவி அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
