UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே 10 கி.மீ.,ல் பெரியகுளம் உள்ளது.
இங்கு அதிகாலை 5:00 மணிக்கு மட்டுமே பஸ் வசதி உள்ளது. மீத நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் பள்ளி கல்லுாரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் வேலைக்காக வெளியூர் செல்லக்கூடிய பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கூடுதல் கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் பயணிக்கின்றனர்.எனவே கடலாடி மற்றும் சாயல்குடி பகுதியில் இருந்து பெரிய குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
