நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: -சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர், பவள நிற வல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு இருநாட்களாக கோயில் வளாகப் பகுதிகள், உள் மற்றும் வெளி பிரகாரங்களில் சுசீந்திரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ஏராளமான சிவனடியார்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான கோயில் பேஸ்கார் சீனிவாசன், பவளம் மகளிர் குழுவினர் செய்தனர்.

