தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாம்பன்,மண்டபத்தில் மின்தடை

பாம்பன்,மண்டபத்தில் மின்தடை

பாம்பன்,மண்டபத்தில் மின்தடை


UPDATED : செப் 28, 2026 05:35 PM

ADDED : செப் 28, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 05:35 PM ADDED : செப் 28, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(செப்.29) ( காலை 10:00 - மதியம் 2:00 மணி வரை)

மண்டபம் துணை மின் நிலையம்: மண்டபம், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா உள்ளிட்ட பகுதிகள்.

*(காலை 9:00 முதல் மாலை 5:00 மணி)

உப்பூர் துணை மின் நிலையம்: உப்பூர், கடலுார், நாகனேந்தல், வளமானுார், காவனுார், துத்தி ஏந்தல், வெட்டுக்குளம், சித்துார்வாடி, மயிலுாரணி, ஊரணங்குடி, மோர்ப்பண்ணை, மேல சேந்தனேந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

*(காலை 9:00 -மாலை 5:00 மணி )

தொண்டி துணை மின்நிலையம்: தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம். அரும்பூர், ஆதியூர், தினையத்துார், திருவெற்றியூர், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வீரசங்கலிமடம், குளத்துார், மைக்கேல்பட்டினம், பாசிபட்டினம், கலியநகரி, முகிழ்த்தகம், மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us