ADDED : ஜூலை 27, 2026 12:08 AM

அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுருதீன் தொடக்கப் பள்ளியில் நடந்த ஒன்பதாவது செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் முத்துமாரி தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் சபிஹூர் ரஹ்மான் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் ராஜா, ஸ்தனிஸ் மைக்கேல் மரியதாஸ் உட்பட பெற்றோர் கலந்து கொண்டனர்.
