sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு

/

வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு

வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு

வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு


ADDED : பிப் 17, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி, : தொண்டி அருகே வட்டாணம் புதுக்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் 36. கூலி தொழிலாளி. வீட்டிலிருந்தவர் மூன்று நாட்களுக்கு முன்பு மாயமானார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் இறந்து உடல் நீரில் மிதந்தது. முருகானந்தம், கண்மாய் நீரில் வலையை விரித்து மீன்பிடித்த போது தவறி விழுந்து இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us