நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் ஆகிய கோயில்களில் புரட்டாசி சஷ்டி பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கப்பட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர்.