/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பூஜை
/
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED : அக் 19, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.