ADDED : ஜூலை 17, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.
முன்னதாக வெள்ளிக் கவசம் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.