sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சமையலறையில் பதுங்கிய பாம்பு

/

சமையலறையில் பதுங்கிய பாம்பு

சமையலறையில் பதுங்கிய பாம்பு

சமையலறையில் பதுங்கிய பாம்பு


ADDED : அக் 13, 2025 03:59 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : -சாயல்குடி அருகே எஸ்.புல்லந்தையில் விவசாயி கருத்த பாண்டி என்பவரது வீட்டில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு சமையலறை பகுதியில் பதுங்கி இருந்தது.

இதையடுத்து சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் பாதுகாப்புடன் சாரைப்பாம்பை பிடித்தனர். இதேபோன்று சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சிவன் கோயில் வளாகத்தில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. அதனையும் பத்திரமாக மீட்டு சாயல்குடி வனப்பகுதியில் பாம்புகளை விட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us