ADDED : அக் 19, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், ஓரியூர் மட்டுவார் குழலி அம்மன் உடனுறை சேயுமானார், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உள்ளிட்ட பல கோயில்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
