நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் பஞ்சாங்கியில் உள்ள வண்ண பாப்பாத்தி அம்மன் கோயிலில் ஐப்பசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர் வண்ண பாப்பாத்தி அம்மன், மாடசுவாமி, கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.