நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 36 வது விளையாட்டு விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் சுவாமி ருத்ரானந்த மகராஜ் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சுகுமாறன், தாசில்தார் காளீஸ்வரன், ஜூடோ பயிற்சியாளர் மணிகண்டன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி நிர்வாக அதிகாரி வனிதா வரவேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

