தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு மாணவி தேர்வு

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு மாணவி தேர்வு

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு மாணவி தேர்வு


UPDATED : நவ 08, 2026 11:21 PM

ADDED : நவ 08, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 11:21 PM ADDED : நவ 08, 2026 05:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெகுநாதபுரம்: மாநில அளவிலான போட்டியில் தேர்வாகி தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு மாணவி தேர்வாகி உள்ளார்.

ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர் ரிதன்யா. இவர் நவ.,5ல் ஈரோட்டில் நடந்த 14 வயதிற்குட்பட்டோருக்கான எஸ்.ஜி.எப்., கல்வியாண்டிற்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

டிச.,8., பஞ்சாப் மாநிலம் லுார்தியானாவில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவி ரிதன்யாவை பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக அலுவலர் ஜேக்கப், பயிற்சியாளர் சசிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us