நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சி.ஆர்.தாஸ் தெருவை சேர்ந்த மாணவி ராமநாதபுரம் தனியார் கல்லுாரியில் பி.டெக்., முதலாம் ஆண்டு படிக்கிறார்.
இவர் ஜன.6ல் வழக்கம் போல் கல்லுாரி சென்றுள்ளார். மாலை வழக்கம் போல் கல்லுாரி பஸ்சில் பரமக்குடி வந்த நிலையில் காணாமல் போனதாக அவரது தாய் பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். டவுன் எஸ்.ஐ., சண்முகவேல் முருகன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.