ADDED : நவ 05, 2026 08:18 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த யசோதா பணியிட மாறுதல் பெற்றார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த மயில்வாகனன் பணியிட மாறுதல் பெற்று கமுதி பேரூராட்சி புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார்.அவருக்கு அலுவலகப் பணியாளர்கள்,கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
