ADDED : நவ 10, 2026 03:26 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய திருப்பதி தற்போது அபிராமம் பேரூராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய மாலதி, சாயல்குடியில் பேரூராட்சி செயலாளராக பொறுப்பேற்றார். இவருக்கு அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி சேர்மன் மாரியப்பன் உட்பட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
