UPDATED : அக் 25, 2026 06:47 PM
ADDED : அக் 25, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே மண்டலமாணிக்கம் சேர்ந்த டிரைவர் சக்திவேல்பாண்டியன் 26, அதே பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
செப்.22ல் சக்திவேல்பாண்டியனை சிவக்குமார் 25, அவரது அண்ணன் சண்முகவேல் 27, தந்தை முருகன் 55, சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். மூன்று பேரை மண்டலமாணிக்கம் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் எஸ்.பி.,சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் சிவக்குமார்,சண்முகவேல்,முருகன் மீது குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.
