ADDED : அக் 24, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி பகுதியைச் சேர்ந்த சிலர் இன்ஸ்டாகிராமில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து கமுதி எஸ்.ஐ., கவுதம் வழக்குபதிந்து பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி 22, கீழராமநதி செய்யது இப்ராஹிம் 18, சிந்தாமிதார் 18, ஆகியோரை கைது செய்தனர்.
