ADDED : டிச 06, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே சின்னத்தொண்டி வடவயல் ஆகிய இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நடந்தது.
தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, கவுன்சிலர் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.