sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

/

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது


ADDED : ஜன 17, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கி ஊழியரை தாக்கிய சிறுவன் உள்பட 7 பேர் கைது

மேட்டூர்,:மேட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 25. கோவையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். பொங்கல் விடுமுறையால் சொந்த ஊர் வந்தார். கடந்த, 14 இரவு, 7:30 மணிக்கு, நவீன்குமார், அவரது நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த அஜீம், வீகன் ஆகியோர், பாரதி நகரில் மேடை அமைத்து சிறுவர்களுக்கு

விளையாட்டு போட்டி நடத்தினர். அப்போது அங்கு வந்த மேட்டூர் வி.பி.கே., நகரை சேர்ந்த, 18 வயது சிறுவன், சுதீப்ராஜ், 20, பொன்னகரை சேர்ந்த, 3 சிறுவர்கள், மூப்பனார் நகர் ரோகித்குமார், 20, பாரதி நகர் சுஜய், 20, ஆகியோருக்கும், நவீன்குமார் உள்பட, 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 7 பேரும், நவீன்குமார் உள்பட, 3 பேரை தாக்கினர். காயம் அடைந்த மூவரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகார்படி நேற்று முன்தினம், 7 பேரையும் மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us