/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேம நல நிதி உயர்த்தக்கோரிவக்கீல்கள் பணி புறக்கணிப்பு
/
சேம நல நிதி உயர்த்தக்கோரிவக்கீல்கள் பணி புறக்கணிப்பு
சேம நல நிதி உயர்த்தக்கோரிவக்கீல்கள் பணி புறக்கணிப்பு
சேம நல நிதி உயர்த்தக்கோரிவக்கீல்கள் பணி புறக்கணிப்பு
ADDED : பிப் 13, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேம நல நிதி உயர்த்தக்கோரிவக்கீல்கள் பணி புறக்கணிப்பு
சங்ககிரி:நீதிமன்ற வழக்குக்கு கொடுக்கப்படும் மனுவுக்கு, 30 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டப்படுகிறது. அதை, 120 ரூபாயாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்கீல் சேமநல நிதியை, 10 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தக்கோரி, சங்ககிரியில் உள்ள வக்கீல்கள் சங்கத்தினர், கடந்த, 10ல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்றும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் சங்ககிரியில் உள்ள நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.