sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி மைதானத்தில் கோரைப்புற்கள் விஷ ஜந்துகளால் மாணவர்கள் அச்சம்

/

பள்ளி மைதானத்தில் கோரைப்புற்கள் விஷ ஜந்துகளால் மாணவர்கள் அச்சம்

பள்ளி மைதானத்தில் கோரைப்புற்கள் விஷ ஜந்துகளால் மாணவர்கள் அச்சம்

பள்ளி மைதானத்தில் கோரைப்புற்கள் விஷ ஜந்துகளால் மாணவர்கள் அச்சம்


ADDED : செப் 02, 2024 02:20 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,350 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் விளையாட, 3.5 ஏக்கரில் மைதானம் உள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டி, 2021ல் பெருமாகவுண்-டப்பட்டி ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைத்தனர்.

அப்போது முதல், சாக்கடை கழிவுநீர் மைதானத்தில் ஊற்றாக வெளியேறுவதால் ஒரு ஏக்கருக்கு கோரைப்புற்கள், 4 அடி உய-ரத்தில் வளர்ந்து அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது. மைதா-னத்தில் தினமும் காலை,

மாலையில் ஏராளமானோர் கராத்தே, குங்பூ, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.கோரை புற்கள் நடுவே உலாவரும் தேள், பூரான், பாம்பு உள்-ளிட்ட விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு சாக்கடை நீர் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி தலைவர் பிரேம-லதா கூறுகையில், ''நெடுஞ்சாலை துறையினர் சாக்கடை அமைத்-தனர். மைதானத்தில் உள்ள கோரை புற்களை அகற்றி சுற்றிலும் நடைமேடை அமைக்க, 2024 - 25ம்

ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்-யப்பட்டுள்ளது. சில மாதங்களில் திட்டம் தொடங்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us