sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்

/

லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்

லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்

லாரி மீது பைக் மோதல் மகன் பலி; பெற்றோர் காயம்


ADDED : ஜூலை 21, 2024 09:40 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : தர்மபுரி, தொப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன், 35. முடிதிருத்தும் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, 31. இவர்களது மகன் வெற்றிமாறன், 7. தவிர ஒரு கைக்குழந்தை உள்ளது. அனைவரும் 'சைன்' பைக்கில் நேற்று சேலம் நோக்கி புறப்பட்-டனர்.

மதியம், 12:00 மணிக்கு, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஜோடுகுளி முன்பு, புலிசாத்து முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.

இதில் டேங்க்கில் அமர்ந்திருந்த சிறுவன் வெற்-றிமாறன் உள்ளிட்ட அனைவரும் காயம் அடைந்து, மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறுவன் உயிரிழந்தான். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us