sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்'

/

'தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்'

'தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்'

'தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்'


ADDED : செப் 11, 2024 07:10 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரியில் மன நல மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்-தாதேவி பேசியதாவது:

மாணவ, மாணவியருக்கு தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றும். அப்போது குணங்களை மாற்றிக்-கொண்டும், திறனை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மீள முடியும். நல்ல நட்பிடம் பகிர்ந்துகொள்ளும் போது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். வாழ்க்கை என்பது தொடர் பயணம். இதை மாணவர்கள் புரிந்து, வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், தோல்விகளை நம்பிக்கையுடன் எதிர்-கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கல்லுாரி முதல்வர் காந்திமதி, மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us