/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை அண்ணாதுரை நினைவுநாள் அனுசரிப்பு
/
நாளை அண்ணாதுரை நினைவுநாள் அனுசரிப்பு
ADDED : பிப் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை அண்ணாதுரை நினைவுநாள் அனுசரிப்பு
சேலம், : தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரையின், 56வது நினைவு நாளை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்டத்தில், வாழப்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில், நாளை காலை, 9:00 மணிக்கு, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.