ADDED : பிப் 14, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை ஒழிப்புவிழிப்புணர்வு பேரணி
ஆத்துார்:ஆத்துார் ஊரக போலீசார் சார்பில், கல்பகனுாரில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கல்பகனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.டி.ஏ., தலைவர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர், போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர்கள், மக்கள் பங்கேற்றனர்.