/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 08, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
மேட்டூர்:கோடை வெயிலை பயணிகள், பொதுமக்கள் சமாளிப்பதற்காக, அ.தி.மு.க., சார்பில் நேற்று மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மேட்டூர் ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட தாகம் தணிக்கும் பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மேட்டூர் நகராட்சி, கொளத்துார், பி.என்.பட்டி., வீரக்கல்புதுார் டவுன் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

