sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை

/

அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை

அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை

அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை


ADDED : செப் 07, 2024 08:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மேற்கு அஞ்சலகத்தில் கிளை அஞ்சல் அதிகாரி, மெயில் டெலிவர், பேக்கர் என, 73 காலி இடத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்ப-டையில் தேர்வு நடந்தது. அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள், கடந்த, 3 வரை சரிபார்க்கப்பட்டன. அதில் பங்கேற்ற, 26 பேரும் தேர்வாகினர். அவர்களுக்கு, 3 நா

ள் அடிப்படை பயிற்சியை தொடர்ந்து, 15 நாள் பயிற்சி வகுப்பு விரைவில் நடக்க உள்ளது.இதுகுறித்து மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்-திபன் கூறுகையில், ''இன்னும், 47 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இரண்டாம் பட்டியல் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட உள்ளதால் ஆன்லைன் மூலம் அந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us