sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'

/

பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'

பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'

பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'


ADDED : பிப் 12, 2025 01:06 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'

ஓமலுார்,:ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த, விவசாயி ரமேஷ், 37. இவரது மகன் கவுதமன், 13. முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு வீடு அருகே கவுதமன் விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு தீண்டியது.

சிறுவனை மீட்ட பெற்றோர், உடனே ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.






      Dinamalar
      Follow us