sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு

/

புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு

புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு

புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு


ADDED : செப் 08, 2024 07:28 AM

Google News

ADDED : செப் 08, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையம், தென்னங்குடிபாளையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்ணன், ராஜா, ரமேஷ் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அப்போது உடையார்பாளையம் ஜெயவேல், தென்னங்குடிபா-ளையம் வெண்ணிலா கடைகளில் புகையிலை பொருட்கள் விற்-றது தெரிந்தது.

இதனால் நேற்று முன்தினம், 'நோட்டீஸ்' வழங்கி, கடைக்கு பூட்டு போட்டனர். வழக்கு முடிந்த பின் கடையை திறக்க அறிவு-றுத்தினர்.






      Dinamalar
      Follow us