ADDED : ஜூலை 06, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : சேலம் பெரியார் பல்கலை, அதன் இணைவு பெற்ற கல்லுாரி-களில், கடந்த ஜூலையில் தேர்வு கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை முன், இந்-திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்-கலை கிளை செயலர் செல்வம் தலைமை
வகித்தார். அதில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்; துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கி-யதை கண்டிக்கிறோம் என கோஷம் எழுப்பினர்.