தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது


ADDED : பிப் 11, 2025 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் மாதவன், 40; கூலி தொழிலாளி. பவானி பகுதியில் சாலையில் விளையாடிய ஆறு வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த சிறுமி யின் பெற்றோர், மாத-வனை பிடித்து பவானி அனைத்து மகளிர்

போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த

போலீசார், போக்சோ வழக்கில் மாதவனை கைது செய்தனர்.* பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கட்-டட தொழிலாளி வெள்ளியங்கிரி, 55;

அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, அங்கு விளையாடி கொண்டி-ருந்த எட்டு வயது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார்.புகாரின்படி பவானிசாகர் போலீசார் விசாரித்தனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு

செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். போக்சோ சட்டத்தில் வெள்ளியங்கிரியை கைது செய்து, சத்தி

குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us