sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

/

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை


ADDED : ஆக 08, 2024 09:03 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மரச்சிற்ப தொழில் செய்கின்றனர். அவர்களுக்கு சிற்பக்கலைக்கூடம் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்-கொள்கிறது. அதில் நாகியம்பட்டியில், தமிழக கைத்தொழில் வளர்ச்சி கழகத்துக்கு(பூம்புகார்), நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக, நில அளவீடுக்கு நேற்று, சென்னை பூம்புகார் நிறுவ-னத்தில் இருந்து வந்தனர். அளவீடு செய்தபோது, நாகியம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், போலீசார் பேச்சு நடத்தினர்.

தாசில்தார், 'அரசு தரிசு நிலம் என்பதால், மக்கள் எதிர்ப்பு தெரி-விக்க வேண்டாம். பணியை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார். இதனால் மக்கள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us