/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
85,000 பேர் பார்வையிட்ட அரசு பொருட்காட்சி
/
85,000 பேர் பார்வையிட்ட அரசு பொருட்காட்சி
ADDED : செப் 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள போஸ் மைதா-னத்தில் கடந்த, 9ல் அரசு பொருட்காட்சி தொடங்கியது.
அதில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும்படி, 34 அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.சனி, ஞாயிறில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 24ம் நாளான நேற்று வரை, 85,158 பேர் பார்வையிட்டுள்ளனர். வரும், 9 வரை பொருட்காட்சி நடக்கிறது.