sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு

/

கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு

கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு

கொளத்துார் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு


ADDED : ஆக 25, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார் வட்டாரத்தில், 14 ஊராட்சிகளில் கடந்த இரு மாதங்-களில், போதிய அளவில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக விவசாயிகள், 10 மாதங்களில் பலன் தரும் மரவள்ளி கிழங்கு, 500 ஏக்கருக்கு மேலும், 90 நாட்கள் வளரும் வேர்க்க-டலை செடிகள், 2,258 ஏக்கரிலும் சாகுபடி செய்துள்ளனர். தவிர, 105 முதல், 110 நாட்களில் பலன் தரும் மக்காச்சோளம், 2,250 ஏக்கரிலும், கால்நடை தீவனமாக அவ்வப்போது அறுவடை செய்யும் மக்காச்சோள பயிர்கள், 2,843 ஏக்கரிலும் சாகுபடி செய்-துள்ளனர்.

இதுகுறித்து கொளத்துார் வட்டார வேளாண் அலுவலர்கள் கூறு-கையில், 'கொளத்துார் சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்துள்ள மக்-காச்சோளத்தில், 75 சதவீதம் கால்நடைகளுக்கும், மீதி, 25 சத-வீதம் தானியத்துக்கும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

கொளத்துார் வட்டாரத்தில் சமீபகாலமாக இதர பயிர்களை விட மக்காச்சோள சாகுபடி அதிகரித்து வருகிறது. மேலும் அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது, சாகுபடிக்கு முக்கிய காரணம்' என்றனர்.






      Dinamalar
      Follow us